Truth Never Fails

Saturday, February 11, 2017

தகவல்களை மறைத்து நிறைவேறாத வேலைகள்

சினிமாவை தாண்டி மக்களுக்கு வேற எதுவும் தெரிந்துவிடக்கூடாது
தெரிந்துவிட்டால் உருபுட்டு விடுவார்கள்
நூறு நாள் வேலை திட்டம் எங்கே நடக்கிறது
எத்தனை நபர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்
எந்த அதிகாரியீன் கீழ் நடக்கிறது
என்ன வேலை மேற்கொள்ளப்படுகிறது
என்கிற விவரத்தை
VAO, Revenue அலுவலக Notice Board அறிவிப்பு பலகையில் தினமும் மக்கள் பார்வைக்கு ஓட்ட வேண்டும் ,
இதேபோல் நெடுஞ்சாலை துறை போன்ற இதர துறைகளும் செய்ய வேண்டும் .
அரசு அலுவலங்களில் நடக்கும் மக்கள் நலப்பணிகளை மக்கள் அன்றாடம் தெரிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் .
இணைய தளத்திலும் பதிவிட வேண்டும்

வேலை எங்கே நடக்கிறது எப்படி நடக்கிறது எதற்க்காக நடக்கிறது எவ்வளவு செலவில் நடக்கிறது என்கிற விபரம் தான் Information,
Information is wealth .
அது தெரிந்தால் பல ஊழல்களை தடுக்கலாம் .