Truth Never Fails

Saturday, July 22, 2017

Online Trending வாழ்க்கை

Trendingகிள்/ல் வாழ்பவள்/ன் தினமும் எது ட்ரென்ட் ஆகிறதோ அதற்க்கேறப்படி தங்களை மாற்றிக்கொண்டு செயல்படுபவர்கள்.ஒரு நிலையில் இல்லாதவர்கள்.
இன்று ஒரு நிலைக்காக
பதிவுகள்
Dubsmash
Review வீடியோ
அக்ரோஷ வீடியோ
Troll வீடியோ
MeMes
என்று ட்ரென்டிங்கை பிடித்து இணையதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்பவர்கள்..
இதுவும் பிழைக்க தெரிந்தவர்களின் நுட்பமான முறை தான்..என்றாலும்..
தொடர்ந்து தன் நிலையை மாற்றி மாற்றி செய்யப்படுவதால் அவர்களின் நம்பகத் தன்மையை இழப்பார்கள்...
ட்ரென்டிங்கில் வாழ்பவர்களை குறிக்க ஒரு பெயர் வைக்க வேண்டும்..
சுயம் இல்லாதவர்கள் என்பதால் சுருக்கமாக இருக்க வேண்டும்..
Translate it
Trending Guys -- ¿?
:::::::::::

Example Explanation

கொஞ்சம் பிரபலமாக ட்ரென்டிங் செய்கிற பெண்கள் இணையத்தில் அதிகம் அது அவர்கள் கருத்துகளாளோ அல்லது அழகாளோ அல்லது குடும்ப பெருமைகளாளோ வழி வந்தவர்களாக கூட இருக்கலாம்.. எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்...

ஆனால் பல ஆண்கள் வழக்கம் போல அவர்களை ஏன் பின் தொடருகிறோம் என்று கூட தெரியாமல் கூட்டம் கூட்டமாக பின் தொடர்கிறார்கள்..

ஒரு அறிவும் இல்லாத cuteness அழகை மட்டும் கொண்ட பெண்ணுக்கு குறைந்தது 70000 ஆண்் பின் தொடர்பாளர் இருக்கிறார்கள்..
(Fake போலி கணக்குகளை தற்போது விட்டுவிடுங்கள் )

இதை பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்கள் பல காரியங்களை சாதிக்கிறார்கள் ..
(No stomach burn ) சரி இருந்துவிட்டு போகட்டும்..

இவர்கள் ட்ரெண்ட்ங் அடிப்பதற்காக சில நேரம் சமூக பிரச்சனை அரசியல் பேசுவார்கள்.. சரி அதுவும் போகட்டும்..பேசட்டும்... விட்டுவிடலாம்..

ஆனால் தக்க சமயத்தில் பேச வேண்டிய உண்மையான பிரச்னையை பற்றி பேசாமல்.. தன் சுய இச்சைகளை பற்றி பேசி அவர்களை பின் தொடரும் மொத்த ஆண்களையும் அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள்..
(அப்போ ஆண்களுக்கு அறிவு இல்லையான்னு கேட்காதீங்க - இருக்கலாம்)

அது தான் தற்போது நடக்கிறது

முக்கிய பிரச்னையை திசை மாற்றி பிக் பாஸ் பக்கம் ஆண்களை இழுத்தவர்கள் இந்த பெண்கள் தான்..
இவர்களை தீருப்திப்படுத்தவே இந்த ஆண்களும் மீம்ஸ் முதல் ட்ரோல் வீடியோ வரை மெனக்கிட்டு போட தொடங்க .. அவர்களும் அதை ரசிப்பதை வெளிப்படுத்த , எல்லாம் ஒருமித்து செயல்பட தொடங்கி விட்டது..

ஆவதும் பெண்ணாலே அழிவதும் ....

என்பது நிரூபணம் ஆகிவிட்டது...

ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை பார்த்தோமா பேசாமல் போனோமான்னு இருக்கணும்.. அதை சமூக கலாச்சார பிரச்சையாக்கி .. முக்கிய சமூக பிரச்னையை பின் தள்ளி விட்டீர்கள்..

Save Oviya வை Su*k என்று என்னை சொல்ல வைத்து விடாதீர்கள்..

இந்த ட்ரென்டிங்கில் சில anti social elements உள்ளே புகுந்து உள்ளது (H ராஜா)

மக்களை சில சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் திசை திருப்பி வருகிறது..

குறிப்பாக முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பல நிகழ்வுகள் மூலம் அசிங்கப்படுத்தி வருகிறது...வருகிறார்கள்.. ஜாக்கிரதை.

(பின்களுக்கு பின் புத்தி (பின் =பெண்))

ஓவியாவால் அங்கிருக்கும் ஆண்களுக்கு ஆபத்து..(Bonnerயை கட்டுப்படுத்திக் கொண்ட சினேகன் உட்பட)
(பரணியால் பெண்களுக்கு வந்து விடுமோ ஆபத்து என்று அங்குள்ள ஆண்களையும் சேர்த்து சிந்திக்க வைத்த அந்த பெண்களின் கூற்றை போல..)

ஓவியாவின் பெயரை ட்விட்டரில் ட்ரென்ட் அடிப்பதால் வெளியில் இருக்கும் ஆண்களுக்கு ஆபத்து..

கருணையால் வீழ்ந்தவர்கள் கோடி
கவர்ச்சியால் வீழ்ந்தவர்கள் மீதி
Men will be Men always.

ஓவியா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விமர்சனமுமில்லை.. அந்த நிகழ்ச்சியை பார்த்து இங்கு ட்ரென்ட் அடிப்பவர்கள் மீது அதிக விமர்சனமும் /சந்தேகமும் எழுகிறது..

எதோ ஒரு பதிவு போடுபவர்களை விட்டுவிடலாம்..ஆனால் இதே வேலையாய் ட்ரென்ட் அடிப்பவர்களை புறக்கணியுங்கள்..

Friday, July 21, 2017

Flu app

 Flu register app ஒன்றை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

கமல் போன்றவர்கள் தன் மகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதிவு செய்து கொள்ளலாம்..

Symptoms,Precautions,Treatment, Ambulance,Hospital, Appointment, Admission, Fees.

எந்த மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை உள்ளது ..என்கிற விவரத்தை அந்த aapயில் தெரிந்துக் கொள்ளலாம் ..


இந்திய முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மொத்த டெங்கு நோயாளிகள்..

பாதிக்கப்பட்ட பகுதி போன்ற விவரங்களை நாம் தெரிந்துக் கொள்ளலாம்.


அதற்கேற்ற முன்னெச்சரிக்கையை நாம் எடுத்துக்கொள்ளலாம்..


இதை உடனே உங்கள் IT நிறுவனத்தில் சொல்லி உசுப்பேத்தி..அவர்கள் மத்திய அரசிடம் பேசி projectயை சாத்தியப்படுத்துங்கள் பார்க்கலாம்..


Krishna Kumar G